பாடசாலைகளுக்குவிசேட விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

அதன்படி நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
பாடசாலைகளுக்குவிசேட விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -