35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.

35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு இலவச விசாவில் வருவதற்கு குறித்த நாட்டினருக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
முழுமையான பட்டியல் விவரம் இதோ: