ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை
இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இரு அமைச்சர்களை பதவி நீக்காவிட்டால் நாளைய(29) கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நாளை(29) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் குறித்தே அந்தக் கட்சி இதனை அறிவித்துள்ளது.
சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.