காலி மற்றும் மாத்தறை பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை(11) மீண்டும் திறக்கப்படவுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.