முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 23, 2023 - 15:11
முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மூன்று மாத காலத்திற்கு வர்த்தக வரி 50 ரூபாயிலிருந்து  இருந்து 1 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!