நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து  குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜுன் 20, 2023 - 15:00
நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து  குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!