இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (26) உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (26) உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட உரை இன்றிரவு(26) 8 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஔிபரப்பவுள்ளது.
இதனை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.