சுவிட்சர்லாந்துக்கு பயணமானார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு பயணமானார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு பயணமானார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை (13) அவர் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.