எரிபொருள் விலையில் நாளாந்தம் மாற்றம்: இலங்கையில் புதிய முறை
நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் வகையிலான முறையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முறைப்படி எரிபொருள் விலையானது நாளாந்த மாற்றத்துக்கு உட்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.