அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5,736 வாக்குகளைப் பெற்று 11 இடங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2,934 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5,736 (11 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,934 (5 ஆசனங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) - 1,928 (3 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) - 553 (1 ஆசனம்)
சுயேச்சைக் குழு - 552 (1 ஆசனம்)
சர்வஜன பலய (SB) - 447 (1 ஆசனம்)