போராட்டத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் - மனுஷ
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் சாயம் பூசுவதன் ஊடாக போராட்டம் வேறு திசையில் நகர்வதாக தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்துக்கு அரசியல் உரிமை கோர முயற்சிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் சாயம் பூசுவதன் ஊடாக போராட்டம் வேறு திசையில் நகர்வதாக தெரிவித்தார். (News21)