நாமலின் பிரசார பேரணி இன்று
அநுராதபுரத்தில் இந்தப் பேரணியை நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பேரணி இன்று (21) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இந்தப் பேரணியை நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரம் கடப்பனஹா வளாகத்தில், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.