நீர் மின் நிலையங்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

சில தொழிற்சங்கங்கள் கூறுவது போன்று நீர் மின் நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.