இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஷ
நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.

நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.