மதுபானசாலைகளுக்கு பூட்டு; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 5, 2025 - 01:25
மதுபானசாலைகளுக்கு பூட்டு; வெளியான அறிவிப்பு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம்  மற்றும் 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது . 

எனினும், குறித்த நாட்களில் சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதுபானம் , போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!