வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு
பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி கூறினார்.
பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.