பிரித்தானியா செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் புதிய விதிமுறை
இந்த மாற்றம், 2025ஆம் ஆண்டின் பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும்.
இன்று (ஜனவரி 8, 2026) முதல், பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் தேவைகள் அதிகாரபூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த மாற்றம், 2025ஆம் ஆண்டின் பிரித்தானிய குடிவரவு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும்.
பிரித்தானிய அரசாங்கம், இந்த முடிவு பணியிடங்களில் திறமையான தொடர்பாடலை உறுதி செய்வதோடு, சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என விளக்கியுள்ளது.