முதலாம் தவணை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2023ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான முதலாம் தவணை வரும் திங்கள்கிழமை (19) தொடங்க உள்ளது.
அத்துடன், 2023ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை நாளையுடன் (16) முடிவடைகிறது.