யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். மானிப்பாய் வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.