நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு
நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று(22) நண்பல் 12 மணிவரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு முதல் வெளியாகி வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.