OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்
அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக்காலமாக பாரிய online நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் OTP இலக்கத்தை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாமென பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸார் விடுத்துள்ள அறிக்கை விவரம் :