பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
அவ்வாறு சமைத்து சாப்பிட்டால் வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 50% குறைகின்றது.
ஊட்டச்சத்தக்கள்
- வைட்டமின் சி
- நார்ச்சத்து
- போலிக் அமிலம்
- கால்சியம்
- இரும்புச்சத்து
- புரத சத்து
- மிக குறைந்த அளவு சோடியம்
வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.
- புற்றுநோயுடன் எதிர்த்து போராடும்.
- இரத்தத்தின் சக்கரை அளைவை கட்டுப்படுத்தும்.
- தொண்டை அழர்ச்சியை குணமாக்கும்.
- ஒற்றை தலைவலிக்கு தீர்வு தரும்.
- இதய அடைப்பு பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும்.
எவ்வாறு இருப்பினும் இதை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்ட மாதிரியே தயிரையும் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.