வங்கி விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை நாளை (30) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை போயா விடுமுறை தினம் என்றபோதிலும், நிவாரணப் பயனாளிகள் பணம் பெறுவதற்காக குறித்த இரண்டு அரச வங்கிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.