கைதிக்கு பொதுமன்னிப்பு - சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது
அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடான முறையில் பயன்படுத்தி கைதிகளை விடுவித்தது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அநுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், இன்று (9) அநுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.