மேலும் சில பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதன்படி நாளை(9) மற்றும் நாளை மறுதினம் (10) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.