உயர்தரப் பரீட்சை அட்டவணை வெளியானது... விபரம் இதோ!
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், டிசெம்பர் 21ஆம் திகதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியானதுடன், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.