டேட்டிங் செய்வதற்காக 5 ஆயிரம் KM பயணித்த பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்

இதனையடுத்து, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டார். 

மார்ச் 16, 2024 - 12:34
டேட்டிங் செய்வதற்காக 5 ஆயிரம் KM பயணித்த பெண்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்

உலகில் ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் இன்றைய காலகட்டத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் குவிந்து உள்ளன.

அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்ற நிலையில், லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கி.மீ பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.

அங்கு நேரில் சென்றபோது அந்த ஆண் நபர் தன்னைவிட அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என எண்ணியுள்ளார்.

இதனையடுத்து, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்று விட்டார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!