யாத்திரை சென்று பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலதெனிய யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாத்திரை சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.