ரயில் தடம்புரள்வு: கரையோர பாதையில் ரயில் தாமதம்
கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரையோர ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.