மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மே 20, 2022 - 12:11
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே உயிரிழந்துள்ளார்.

 வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!