சமுர்த்திர தேவி தடம்புரள்வு
குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் சமுர்த்திர தேவி ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.