உலக தரவரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

பெப்ரவரி 2, 2023 - 15:47
உலக தரவரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‘Webometrics’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

இந்த ஆண்டு பல்கலைக்கழகம் அதன் முந்தைய உலக தரவரிசை நிலை 1531 இலிருந்து 1468 இற்கு முன்னேறியுள்ளதாக கொழும்பு பலகலைக்கழகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!