பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர்சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார்.