160,000 ரூபாயாக வீழ்ச்சியடைந்த 24 கரட் தங்கத்தின் விலை 175,000 ரூபாயை நெருங்கியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த இரு கிழமைக்குள் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 ரூபாய் என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில் , கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
நாட்டில் கடந்த நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் 200 பில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ளதக தெரிய வந்துள்ளது.
சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.