Tag: இன்றைய வானிலை

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் - பல பகுதிகளில் இன்று மழை

 இன்று (11), வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் 

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை - வெளியான அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

அவ்வப்போது மழை - அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழில் செய்ய வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று  (26)  முதல்அடுத்த சில நாட்களுக்கு மழை சற்று அதிகரிக்கும் என, காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மீண்டும் மழை - நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில்  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை தொடர்பில் வெளியான சிவப்பு அறிவிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் மழை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.

மழை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.