தரவரிசையில் முன்னேறிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை மகளிர் அணி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை மகளிர் அணி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியுடனான போட்டியில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டமே இதற்குக் காரணம்.
இந்த தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என கைப்பற்றியது.
இலங்கை மகளிர் அணி இதற்கு முன்னர் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது.