இலங்கை

எல்லை தாண்டி மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் கைது: புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். 

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

55 வயதான அந்த சார்ஜன்ட் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான காலக்கெடு குறித்து இன்று விவாதம்

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வானிலையில் நாளை முதல் மீண்டும் மாற்றம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஜூலை முதல் வாரத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - காரணம் இதுதான்!

2024 ஜூலை முதல் வாரத்தில் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சில பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் 

இன்றைய வானிலை: மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

பல ரயில் பயணங்கள் இரத்து - பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

"அஸ்வெசும" இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15-30 வரை

முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலதிகமாக, இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வினாத்தாள் திருத்தக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி 

இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 உயர்தர பரீட்சை குறித்து புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆணடுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம்

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

'தீர்வு வழங்காவிட்டால் ‘சிக் லீவ்’ தொடர்ச்சியான வேலைநிறுத்தமாக மாறும்'

200 பொதுத்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள ‘சிக் லீவ்’ போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காலாவதியாகும் கடவுச்சீட்டுகள்: முன்பு அறிவித்தது போல் நீட்டிப்பு இல்லை

ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படாது

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,  நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) சில இடங்களில் மழை பெய்யக் கூடும்

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடையவர்களே  கைது செய்யப்பட்டுள்ளனர்.