சூழல்

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை: பனிமூட்டமான சூழ்நிலை

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணம் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கு மேல் கனமழை எச்சரிக்கை

மக்கள் இடியுடன் கூடிய மழைக்காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை மற்றும் காற்று

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை: பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய நிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று (13) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் மழை சாத்தியம் – கடல் பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை

கடலில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்காக விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம்; நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை: நுவரெலியாவில் உறைபனி, சில மாகாணங்களில் மூடுபனி எச்சரிக்கை

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மழையுடனான வானிலை படிப்படியாக குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை கடக்கவுள்ள ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – அவசர எச்சரிக்கை

இந்த தாழமுக்கம், மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.