RTI

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

இலங்கையில் பெண் கைதிகளின் நிலை: துரதிர்ஷ்டவசமாக சிறைக் கைதிகளாக உள்ள கர்ப்பிணிகள் தொடர்பிலும், குழந்தைகளுடன் சிறைக்கைதிகளாக உள்ள தாய்மார்கள் தொடர்பிலும் தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில், இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக அகில இலங்கை இந்துமா மன்ற உப தலைவரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்தார்.