முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(05) காலை நாடு திரும்பினார்.
டுபாயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இன்று(05) காலை 8.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.