விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து
வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலகு ரக விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமான ஓட்டி உயிரிழந்தார்.
வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
60 வயதான விமானி ஓட்டிக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா அல்லது வேறெதும் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.