அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு
4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.