இலங்கை

நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்றைய வானிலை: இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் 

Today's weather update: மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு

கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து: இருவர் படுகாயம்

வவுனியா மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இன்று (09) மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அலைபேசிகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்

அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலியல் தொழில் ஈடுபட்ட 7 பெண்களுக்கு தொற்றுநோய்!

வவுனியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மதிப்பாய்வின் முக்கியத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, அதன் இலக்குகள் அடையப்பட்டனவா என்பனவற்றை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிப்பது மிகவும் அவசியமாகின்றது.

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடா?  வெளியான விசேட தகவல்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் புதிய நடைமுறை 

அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று (31) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை  நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு தீயணைப்பு பிரிவின் அவசர தொலைபேசி இலக்கங்களான 110 மற்றும் 0112422222 ஆகியன செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட சிறார்களை அனுமதிக்க வேண்டாம்'

இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.