ஆகஸ்ட் 9 ஆம் திகதி, பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் விவாதிக்கப்பட உள்ளன.
கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.