தேசியசெய்தி

கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிவாயு விலை?

பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம  திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

தபால் மூல விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்று(23) நிறைவடைகிறது.

 சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர்

ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.

பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸார்

இன்று(23) ஆரம்பமாகியுள்ள  உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமுர்த்திர தேவி தடம்புரள்வு

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகின்றது.

குளிரான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று

பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கு உதவும் இந்தியா குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி

இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. 

இரு இளைஞர்கள் கொலை - நால்வர் கைது

தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு  பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.