சமுர்த்திர தேவி தடம்புரள்வு

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுர்த்திர தேவி தடம்புரள்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் சமுர்த்திர தேவி ரயில்  தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு – மருதானை நோக்கிப் பயணிக்கும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT