சூழல்

நாட்டின் சில இடங்களில் கனமழை - காற்று தொடர்பில் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும்

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – உங்கள் பகுதியில் எப்படி?

பிற்பகல் அல்லது இரவில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இரவில் இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மழையுடனான வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நுவரெலியா, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் பல பகுதிகளில் கனமழை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மீண்டும் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.