ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
யானைகளுடன் மோதியதில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.