இலங்கையில் மேலும் 96 புதிய ஐ.ஓ.சி. நிரப்பு நிலையங்கள்
இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐ.ஓ.சி. இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது 214 எரிபொருள் நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.