தேசியசெய்தி

விசாரணைக்கு வருகிறது மஹிந்த - பசிலுக்கு எதிரான வழக்கு 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7 கிலோகிராம் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 07 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் போட்டிப் பரீட்சை - கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

அதிபர் போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

நாளை (08)  காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

பாணந்துறை விபத்தில் 10 பேர் காயம்

பாணந்துறை, வாலான சந்தியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி

மத்திய வங்கி இந்திய நாணயத்தை ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக மாற்றியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலணி, புத்தகப் பைகளின் விலை குறைப்பு - வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களின் காலணிகள், புத்தகப் பைகளின் விலை குறைக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக  சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சூழலியல் ஊடகவியலை ஊக்குவிப்பதற்கான இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் செயலமர்வு

மூத்த ஊடகவியலாளர்களான பிரசாத் பூர்ணமால் சிங்கள மொழியிலும், கலாவர்ஷ்னி கனகரத்தினம் தமிழ் மொழியில் பயிற்சிப்பட்டறையை நடத்தினர்

தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியானது 

தேர்தலுக்குத் தேவையான நிதியை திறைச்சேரி இன்னும் விடுவிக்காததால் ஏப்ரல் 25 ஆம் தேதி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பால்மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

பால்மா விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.